H.Ai Bot Logo
H.Ai Bot
Powered by GPT-4
Terms of Service

I have read through the Terms of Service for use of Digital Platforms as provided above by HFCL and I provide my express consent and agree to the Terms of Service for use of Digital Platform.

சுய தொழில் தனி நபர் கடன் அம்சங்கள் மற்றும் பயன்கள்

சுய தொழில் செய்யும் தனி நபர்கள் தொழில்நுட்ப ஆர்வலர்களாகவும் தங்களின் நேரத்தில் பெரும் பங்கை தங்களின் ஸ்மார்ட் சாதனங்களில் வேலை செய்வதிலேயே கழிக்கிறார்கள். எனவே, வணிக நடவடிக்கைகளுக்கு நிதி தட்டுப்பாடு ஏற்படும் போதெல்லாம் சுயதொழில் செய்வோருக்கான ஒரு உடனடி கடன் app ஐ உங்கள் ஸ்மார்ட் ஃபோனில் டவுன்லோட் செய்து 24 மணி நேரத்தில் கடன் ஒப்புதல் வசதியை பயன்படுத்திக் கொள்வது சிறந்தது. சுய தொழில் புரிவோர்க்கான எளிய தனி நபர் கடன் செயல் முறை மற்றும் காகிதமற்ற ஆவண சரிபார்ப்பில் உபயோகிப்பவரின் நன்மை இருக்கிறது. கடன் வாங்குபவர்கள் அவர்களது KYC விவரங்களை உள்ளிட வேண்டும் மற்றும் வருமான ஆவணங்களை சரிபார்ப்பதற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

t1.svg
டிஜிடல் கடன் விண்ணப்பம்

ஃபிஸிகல் (காகித) கடன் விண்ணப்பம் உடனடி கடன் APPகளுடன் டிஜிடலாக மாறி விட்டது. கடன் வாங்குபவர்கள் கட்டாய ஆவணங்களின் சாஃப்ட் காப்பிகளை அப்லோட் செய்யலாம் அல்லது KYC ஆவணங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் விவரங்களை உள்ளிடலாம். இது கடன் விண்ணப்பத்தை பெற நேராக கிளைக்கு செல்லும் சிரமங்களையும் நீக்குகிறது.

t2.svg
விரைவான சரிபார்ப்பு

KYC விவரங்களின் சரிபார்ப்பு என்பது பெரும்பாலும் நிகழ் நேரத்தில் நடப்பதால், அது கடன் அனுமதி மற்றும் வினியோக முறையை விரைவு படுத்தி, பொதுவாக 48 மணி நேரத்துக்குள் நிகழச் செய்கிறது.

t6.svg
சிறிய ரொக்க கடன்கள்

சுய தொழில் புரியும் தனி நபர்களுக்கு சிறிய மற்றும் பெரிய வணிகத் தேவைகள் உள்ளன. கடன் வாங்குபவர் வணிகத்திற்கு புதிதாக இருந்தாலும், ரூ.15,000-லிருந்து ரூ.1,50,000 வரையிலான சிறு ரொக்க கடன்களை உடனடி கடன் appகள் மூலமாக எளிதாக அனுமதிக்க முடியும்.

t4.svg
பாதுகாப்பு

கடன் வாங்குபவர்களின் அந்தரங்கத்தை பாதுகாக்க நிறுவன விவரங்கள், கட்டாய ஆவணங்கள் மற்றும் வருமான சான்றுகள் ரகசியமாக வைக்கப்படும்.

05-Collateral.svg
தானாகவே திரும்ப செலுத்துதல்

சுய –தொழில் செய்யும் தனி நபர்கள் வெற்றிகரமான செயல்பாடுகளுக்கு, பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், EMIகளை செலுத்த தவறும் வாய்ப்புகளும் அதனால் குறைவான கிரெடிட் ஸ்கோர் பெறவும் வாய்ப்பு உண்டு. எனவே EMI செலுத்துவதைப் பொறுத்த வரை தானாகவே டெபிட் செய்யும் தேர்வு ஒரு புத்திசாலித்தனமான தேர்வாகும். இந்த அமைப்பால் ஒவ்வொரு மாதமும் ஒப்புக்கொள்ளப்பட்ட தேதியில் தானாகவே EMI கழிக்கப்பட்டு விடுகிறது. இதனால் தவறவிட்ட/தாமதமான EMI செலுத்துதலை தவிர்க்கப்பட்டு ஒரு நல்ல கிரெடிட் ஸ்கோரைப் பராமரிக்கப்படுகிறது.

சுய தொழில் புரிபவருக்கான தனி நபர் கடனுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது

ஒரு புதிய தொழிலை ஆரம்பிப்பது அல்லது ஒரு நடந்து கொண்டிருக்கும் வணிகத்தை மேம்படுத்துவது இரண்டிற்குமே நிதி ஆதரவு அவசியம். சுய தொழில் புரிவோர் தனி நபர் கடன்கள் பெறுவது எளிது மற்றும் கீழே குறிப்பிட்டுள்ள முறையில் விரைவாகவும் விண்ணப்பிக்க முடியும்:

 
 
apply-for-short-term-loan.webp

  • 1

    கூகிள் பிளே ஸ்டோர் மூலம் உங்கள் ஆண்டிராய்ட் ஃபோனில் ஒரு தனி நபர் கடன் app ஐ இன்ஸ்டால் செய்யவும்

     

  • 2

    உங்கள் ஈமெயில் ஐடி அல்லது மொபைல் எண்ணை உபயோகித்து பதிவு செய்யுங்கள்.

     

  • 3

    கட்டாயம் பூர்த்தி செய்ய வேண்டிய விவரங்களை கருத்தில் கொண்டு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்,

     

  • 4

    கடன் EMI கால்குலேட்டரை உபயோகித்து பொருத்தமான EMIஐ பெறுங்கள். மாறுபாடுகளை நெகிழ்வாக மாற்ற ஸ்லைடரை உபயோகிக்கவும்.

     

  • 5

    கடனுக்கான முன் தேவைகளை-ஆதார் கார்டு, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்(OTP-ஐப் பெற) PAN கார்டுமற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை அப்லோடு செய்யவும்

     

  • 6

    இவற்றை சரிபார்த்தபின், கடன் அனுமதி மற்றும் வினியோகம் 48 மணி நேரங்களுக்குக்குள் நடைபெறும்.

சுய தொழில் புரிவோருக்கான ஆவணங்கள் மற்றும் தகுதி அளவுகோல்கள்

ஒரு சுய தொழில் புரிபவரது தனி நபர் கடன், குறைந்தபட்ச ஆவணங்களுடன் கடனாளிக்கு பலன் அளிக்கிறது. சுய தொழில் புரிபவரது கடன் தகுதி வரம்பு கடன் வழங்குபவரைப் பொறுத்து மாறுகிறது, பின் வருபவை எஞ்சியிருப்பவை:
1

நீங்கள் அடையாளம் மற்றும் முகவரி சான்று (ஆதார்கார்டு/ பாஸ்போர்ட்/ஓட்டுனர் உரிமம்) உள்ளிட்ட KYC ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

2

நிதி ஆவணங்கள், 6 மாத வங்கி அறிக்கைகள் அல்லது சமீபத்திய வங்கி பரிவர்த்தனைகள், தனி நபர் சுய விவரங்கள், நகல்கள் மற்றும் கடன் வழங்கியவரால் கோரப்பட்ட பிற முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியவையாக இருக்கலாம்.

3

21-58 வயதுக்குள்ளான ஒரு இந்திய பிரஜையாக இருக்க வேண்டும்.

4

ஒரு நல்ல கிரெடிட் ஸ்கோரை பெற்றிருக்க வேண்டும்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஆம், குறைந்தபட்சம் மாதம் ரூ.15,000 சம்பாதிக்கும் சுய தொழில் புரிபவர்கள் ஆன்லைனில் தனி நபர் கடனுக்கு தகுதி பெற்றவர் ஆவார்கள்.
ஆம், நீங்கள் சுய தொழில் புரிபவராக இருக்கும் போது நீங்கள் எளிதாக ஒரு தனி நபர் கடனை பெறலாம். வங்கி அறிக்கையுடன் மாத சம்பளத்தை சரி பார்த்த பின், சுய தொழில் புரிபவருக்கான ஒரு தனி நபர் கடன் செயல் முறையை முடிக்க முடியும்
ஒரு ஆன்லைன் தனி நபர் கடனை பெற விரும்பும் சுய தொழில் புரியும் தனி நபர்கள், எளிதாக ஒரு உடனடி தனி நபர் கடன் appஐ 24 மணிக்குள்ளான ஒரு விரைவான கடன் அனுமதிக்கு டவுன்லோட் செய்யலாம்.
சுய தொழில் கடனாளிகளுக்கு வழங்கப்படும் கடன் தொகை கடன் வழங்குபவருக்கு ஏற்ப மாறுபடும். ஹீரோஃபின்கார்ப் உடனடி கடன் app இந்தியாவில் சுய தொழில் புரியும் தனி நபர்களுக்கு ரூ.50,000 த்திலிருந்து ரூ.1.5 லட்சம் வரையான ஒரு தொகைக்கு உத்தரவாதம் அளிக்கிறது.
உடனடி கடன் appகளின் தற்போதைய காகிதமற்ற ஆவணமாக்கலின் காரணமாக சுய தொழில் புரிபவரது தனி நபர் கடன் செயலாக்கம் விரைவானது. இது சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்ப படிவம் மற்றும் ஆவணங்களின் சரிபார்ப்பு செயல்முறையைப் பொறுத்தது . அனுமதிக்கப்பட்ட பின், கடன் தொகை 24 மணி நேரத்திற்குள் வினியோகிக்கப் படுகிறது
சுய தொழில் புரிபவர்களுக்கான தனி நபர் கடன்கள் வயது, மாத வருமானம், வேலை அனுபவம் மற்றும் தற்போதைய வணிக ஸ்திரத்தன்மை போன்ற தகுதி வரம்புகளைப் பொறுத்து அனுமதிக்கப் படுகிறது. 21லிருந்து 58 வயதுக்குள்ளான குறைந்த பட்ச வருமானம் ரூ.15000/- பெறும் தனி நபர்கள் ஒரு சுய தொழில் தனி நபர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
சுய தொழில் புரிபவர்களுக்கான தனி நபர் கடன்கள் வயது, மாத வருமானம், வேலை அனுபவம் மற்றும் தற்போதைய வணிக ஸ்திரத்தன்மை போன்ற தகுதி வரம்புகளைப் பொறுத்து அனுமதிக்கப் படுகிறது. 21லிருந்து 58 வயதுக்குள்ளான குறைந்த பட்ச வருமானம் ரூ.15000/- பெறும் தனி நபர்கள் ஒரு தனி நபர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
அடையாள சான்று, முகவரி சான்று, வணிக சான்று, மற்றும் வருமான சான்று போன்றவை தேவை. உங்கள் ஆதார் கார்டு, PAN கார்டு, வருமான வரி தாக்கல் ஆவணங்கள், மற்றும் கடைசி 6 மாத வங்கி அறிக்கை போன்றவற்றையும் தயாராக வைத்திருக்கவும்.
உடனடி கடன் appகளின் தற்போதைய காகிதமற்ற ஆவணமாக்கலின் காரணமாக சுய தொழில் புரிபவரது தனி நபர் கடன் செயலாக்கம் விரைவானது. இது சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்ப படிவம் மற்றும் ஆவணங்களின் சரிபார்ப்பு செயல்முறையைப் பொறுத்தது . அனுமதிக்கப்பட்ட பின், கடன் தொகை 24 மணி நேரத்திற்குள் வினியோகிக்கப் படுகிறது.