டிஜிடல் கடன் விண்ணப்பம்
ஃபிஸிகல் (காகித) கடன் விண்ணப்பம் உடனடி கடன் APPகளுடன் டிஜிடலாக மாறி விட்டது. கடன் வாங்குபவர்கள் கட்டாய ஆவணங்களின் சாஃப்ட் காப்பிகளை அப்லோட் செய்யலாம் அல்லது KYC ஆவணங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் விவரங்களை உள்ளிடலாம். இது கடன் விண்ணப்பத்தை பெற நேராக கிளைக்கு செல்லும் சிரமங்களையும் நீக்குகிறது.